தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
2/ 7
தமிழகத்தில் இன்று 61,342 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 23,24,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3/ 7
தமிழத்தில் இதுவரை இல்லாத அளவாக 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 2,20,716ஆக உயர்ந்துள்ளது.
4/ 7
இன்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,571 ஆக அதிகரித்துள்ளது.
5/ 7
இன்று சென்னையில், 1,138 பேருக்கும், செங்கல்பட்டில் 448 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 362 பேருக்கும், திருவள்ளூரில் 474 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
6/ 7
மாவட்ட வாரியாக இன்று பாதிக்கப்பட்டோர் விவரம்
7/ 7
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் விவரம்
17
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேர் பாதிப்பு: 77 பேர் உயிரிழப்பு