வீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு - சிறப்புகள் என்ன?
கொரோனா வைரஸ் கோவிட்-19 தொடர்பாக, அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கையேடு ஒன்று அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது மற்றும் அறிகுறி, தற்காப்பு குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு வீடு, வீடாக கையேடு வழங்க உள்ளது
2/ 9

3/ 9
கொரோனா வைரஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அது பரவும் விதம் ஆகியவை கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.
4/ 9
கொரோனா பரவலை தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5/ 9
நோய் எதிர்ப்பு சக்தியை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
6/ 9
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும் கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.
7/ 9
கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் பரிசோதனை முறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
8/ 9
கொரோனா குறித்து பரவும் தவறான தகவல்கள் பற்றியும் கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது
9/ 9
கொரோனா பற்றிய கேள்விகள், சந்தேகங்களை கேட்க இலவச தொலைபேசி எண் மற்றும் இணையதள முகவரி வழங்கப்பட்டுள்ளது
19