இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 64,553 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 24,61,191 ஆக உயர்ந்துள்ளது.
2/ 4
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1007 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48,040 ஆக அதிகரித்துள்ளது. 6,61,595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
3/ 4
குணமடைந்தோர் எண்ணிக்கை 17, 51, 556 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,76,94,416 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
4/ 4
வியாழக்கிழமை மட்டும் 8,48,728 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
14
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள்