முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா வைரஸ்: உலகப் பணக்காரர்கள் அளித்த நிவாரண நிதி எவ்வளவு..?

கொரோனா வைரஸ்: உலகப் பணக்காரர்கள் அளித்த நிவாரண நிதி எவ்வளவு..?

CoronaVirus | ஜேக் மா தனது டெக் வல்லுநர்கள் கொரோனா ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவர் என்றும் அறிவித்துள்ளார்.

  • News18
  • 15

    கொரோனா வைரஸ்: உலகப் பணக்காரர்கள் அளித்த நிவாரண நிதி எவ்வளவு..?

    கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க உதவும் வகையில் உலகின் முக்கியப் பணக்காரர்கள் சிலர் நிவாரண நன்கொடை அளித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    கொரோனா வைரஸ்: உலகப் பணக்காரர்கள் அளித்த நிவாரண நிதி எவ்வளவு..?

    சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவன முதலாளியும் பணக்காரருமான அலிபாபா நிறுவனர் ஜேக் மா கொரோனாவை எதிர்த்துப் போராட 14.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி அளித்துள்ளார். கூடுதலாக தனது டெக் வல்லுநர்கள் கொரோனா ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவர் என்றும் அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 35

    கொரோனா வைரஸ்: உலகப் பணக்காரர்கள் அளித்த நிவாரண நிதி எவ்வளவு..?

    மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் இணைந்து கொரோனா நிவாரண நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளனர். உடன், தனியாகக் கொரோனா மீட்பு அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 45

    கொரோனா வைரஸ்: உலகப் பணக்காரர்கள் அளித்த நிவாரண நிதி எவ்வளவு..?

    சீனாவின் டெக் ஜாம்பவான் டென்சென்ட் நிறுவனத்தின் நிறுவனர் போனி மா 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கியுள்ளார். போனி மா தயாரித்ததுதான் WeChat மற்றும் டிக்டாக். WeChat மூலமாக கொரோனாவுக்கு உதவும் மருத்துவமனைகள் விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    கொரோனா வைரஸ்: உலகப் பணக்காரர்கள் அளித்த நிவாரண நிதி எவ்வளவு..?

    பிரபல கூச்சி நிறுவனத்தின் தலைமையக நிறுவனர் பினால்ட் , நிவாரண நிதியாக 1.08 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளித்துள்ளார்.

    MORE
    GALLERIES