கொரோனா ஊரடங்கால் குன்றகுடிக் கோயில் வாசலில் எளிமையாக 6 பேர் மட்டுமே பங்கேற்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
2/ 5
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த நித்யா மற்றும் முருகேசன் என்ற காளிமுத்துவுக்கும் மூன்று மாதத்திற்கு முன்பே குன்றகுடி ஸ்ரீ சண்முகநாதன் கோயிலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.
3/ 5
இதனிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உறவினர்கள் இன்றி திருமணம் நடைபெற்றுள்ளது.
4/ 5
இரு வீட்டை சேர்ந்த உறவினர்கள் 6 பேர் மட்டும் பங்கேற்ற திருமணம் குன்றக்குடி கோயில் வாசலில் எளிய முறையில் நடைபெற்றது .
5/ 5
தொடர்ந்து மணமக்கள் இருவரும் காரைக்குடி பெரியார் சிலை அருகில் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சாலையில் செல்லும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வாசக பதாகை கையில் ஏந்தி பிரச்சாரம் செய்தனர்.
15
கொரோனா ஊரடங்கு: குன்றகுடி கோயில் வாசலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்!