தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 1773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 52334 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 37070 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.