[caption id="attachment_310023" align="alignnone" width="875"]a தமிழகத்தில் இன்று 4985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதுவரையில் இல்லாத பாதிப்பு ஆகும். மொத்த பாதிப்பு 1,75,678 ஆக உயர்ந்துள்ளது[/caption] இன்று 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது. 3,861 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில், மொத்தம் இதுவரை 1,21,776 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் 1298 பேர் சென்னையில் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 15127 ஆக அதிகரித்துள்ளது. 51,348 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்