முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » BREAKING | தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று உச்சம் - உயிரிழப்பு அதிகரிப்பு

BREAKING | தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று உச்சம் - உயிரிழப்பு அதிகரிப்பு

TamilNadu Corona |

  • News18
  • 15

    BREAKING | தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று உச்சம் - உயிரிழப்பு அதிகரிப்பு

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துவரும் நிலையில், இன்று 4538 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    BREAKING | தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று உச்சம் - உயிரிழப்பு அதிகரிப்பு

    இன்று அதிகபட்சமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 56 பேர் அரசு மருத்துவமனையிலும், பிறர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    BREAKING | தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று உச்சம் - உயிரிழப்பு அதிகரிப்பு

    கடந்த இரு நாட்களாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்று 3391 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 45

    BREAKING | தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று உச்சம் - உயிரிழப்பு அதிகரிப்பு

    சென்னையில் இன்று 1243 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 55

    BREAKING | தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று உச்சம் - உயிரிழப்பு அதிகரிப்பு

    சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES