சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் 5 விழுக்காடுக்கு மேல் இருப்பதாக பிரப்தீப் கவுர் கூறியுள்ளார். இதில், அதிகபட்சமாக சென்னையில் பரிசோதனை செய்யும் ஒவ்வொரு 100 பேரில் 23 நபர்களுக்கு தொற்று கண்டறியப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் தொற்று பரவல் விகிதம் 23 .1 விழுக்காடு உள்ளது.
2/ 4
திருவள்ளூரில் 21.3 சதவீதம், செங்கல்பட்டில் 18.1 சதவீதம், காஞ்சிபுரத்தில் 8.4 சதவீதம், அரியலூரில் 7.6 சதவீதமாக உள்ளது. அடுத்தபடியாக நெல்லை, திருவாரூர், திருப்பூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 4 முதல் 5 சதவீதம் உள்ளது.
3/ 4
13 மாவட்டங்களில் 1 முதல் 4 சதவீதம் உள்ள வைரஸ் பரவலானது, 14 மாவட்டங்களில் 1 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது.
4/ 4
மாநிலத்திலேயே குறைந்த அளவு தருமபுரியில் பதிவாகியுள்ளது. அங்கு 0.2 சதவீதமாக உள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட மாவட்ட வாரியான பரிசோதனை எண்ணிக்கைகளை கொண்டு வைரஸ் பரவல் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.
14
தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் - அதிகம்... குறைவு... எங்கெங்கே..?