முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » BREAKING | சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன...?

BREAKING | சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன...?

Corona |

 • News18
 • 14

  BREAKING | சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன...?

  தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த வாரமாக ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு பதிவான நிலையில், இன்று 1187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

  MORE
  GALLERIES

 • 24

  BREAKING | சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன...?

  இன்று மட்டும் 5556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,67,015 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்

  MORE
  GALLERIES

 • 34

  BREAKING | சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன...?

  தொடர்ந்து இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒருநாள் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இன்று மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 44

  BREAKING | சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன...?

  இன்று 83 பேர் அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ளோர் தனியார் மருத்துவமனையிலும் மரணமடைந்துள்ளனர். 5,514 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்

  MORE
  GALLERIES