தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில், சென்னை தவிர்த்து 22 மாவட்டங்களில் 5,831 பேர் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2/ 4
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 501 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
3/ 4
விருதுநகர், ராணிபேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 350க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் 217 பேருக்கும், கன்னியாகுமரியில் 215 பேருக்கும், விழுப்புரத்தில் 208 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
4/ 4
கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படும் மாவட்டங்களில் ஒன்றான தருமபுரியில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 700-ஆக அதிகரித்துள்ளது.
14
தொடக்கம் முதலே கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டத்திலும் திடீரென அதிகரிக்கும் புதிய தொற்று