தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
2/ 6
தமிழகத்தில் இன்று மட்டும் 69,496 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 1,01,59,917 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3/ 6
தமிழகத்தில் இன்று மட்டும் 2,435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதிப்பு 7,31,942 ஆக அதிகரித்துள்ளது.
4/ 6
இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,707 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 7,01,527 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
5/ 6
கொரோனா பாதித்து இன்று மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 11,214 பேர் உயிரிழந்துள்ளனர்.
6/ 6
இன்று மட்டும் சென்னையில் 669 பேருக்கும், கோயம்புத்தூரில் 238 பேருக்கும், செங்கல்பட்டில் 136 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16
இன்றும் தமிழகத்தில் 2,500-க்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு