முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

 • 16

  தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 26

  தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

  தமிழகத்தில் இன்று மட்டும் 66,244 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 1,09,82,766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

  தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 7,63,282 பேராக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

  இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,311 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 7,37,281 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

  இன்று மட்டும் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 11,531 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 66

  தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

  இன்று மட்டும் சென்னையில் 479 பேருக்கும், கோயம்புத்தூரில் 162 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES