தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 1,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2/ 6
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 72,423 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 39,23,834 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3/ 6
தமிழகத்தில் இன்று மட்டும் 5,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,67,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4/ 6
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 5,764 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம், கொரோனா பாதிப்பு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,07,677 ஆக அதிகரித்துள்ளது.
5/ 6
இன்று மட்டும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,340 பேராக அதிகரித்துள்ளது.
6/ 6
சென்னையில் 1,282 பேருக்கும், செங்கல்பட்டில் 430 பேருக்கும், கோயம்புத்தூரில் 395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5995 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னையில் 1,282 பேர் பாதிப்பு