தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
2/ 6
தமிழகத்தில் இன்று மட்டும் 93,844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 83,40,674 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3/ 6
தமிழகத்தில் இன்று மட்டும் 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 6,70,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4/ 6
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,083 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 6,17,403 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
5/ 6
இன்று மட்டும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 10,423 பேர் உயிரிழந்துள்ளனர்.
6/ 6
இன்று மட்டும் சென்னையில் 1,130 பேருக்கும், கோயம்புத்தூரில் 389 பேருக்கும், செங்கல்பட்டில் 272 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு