Home » photogallery » coronavirus-latest-news » STUDENTS SUFFERING FOR PREPARING THE NEET EXAM DUE TO CURFEW VAIJU

ஊரடங்கு நீட்டிப்பு: நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பாதிப்பு!

பயிற்சி மையங்களும் மூடப்பட்டதால் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.