முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள் : மு.க ஸ்டாலின்

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள் : மு.க ஸ்டாலின்

கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காக்க நேரத்தை செலவிட வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • 15

    கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள் : மு.க ஸ்டாலின்

    கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காக்க நேரத்தை செலவிட வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 25

    கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள் : மு.க ஸ்டாலின்

    அரசு கடமையை தவறியதால் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்துக்குச் சென்று இருக்கிறது என  ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 35

    கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள் : மு.க ஸ்டாலின்

    கொரோனா பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி தரும் தகவல்கள் முரண்பாடாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 45

    கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள் : மு.க ஸ்டாலின்

    சூதுவாது ஏதுமறியாத தமிழக மக்கள் உயிரிழந்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 55

    கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுங்கள் : மு.க ஸ்டாலின்

    கொரோனா காலத்துக் கொள்ளைகளும் குறையேதும் இல்லாமல் நடக்கின்றன எனவும் டெண்டர் இறுதி மற்றும் பாஜக அரசை மகிழ்விக்கும் நேரத்தில் சிறிய பகுதியையாவது மக்களுக்காக செலவிட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES