முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புதுச்சேரியில் சிறப்பு பூஜைகள்

கொரோனா பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புதுச்சேரியில் சிறப்பு பூஜைகள்

புதுவையில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளதால் அதன் பிடியில் இருந்து மக்களை விடுபடவேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  • 13

    கொரோனா பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புதுச்சேரியில் சிறப்பு பூஜைகள்

    நாடு முழுக்க கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் நூற்றுக்கும் அதிமான புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை ஒன்றியத்தில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,151ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 23

    கொரோனா பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புதுச்சேரியில் சிறப்பு பூஜைகள்

    இந்நிலையில், புதுச்சேரி அடுத்து உள்ள பஞ்ச பஞ்சவடி கிராமத்தில் ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தினத்தை முன்னிட்டு பஞ்சவடி கோயிலில் சிறப்புப் பூஜைகள் இன்று நடைபெற்றன.

    MORE
    GALLERIES

  • 33

    கொரோனா பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புதுச்சேரியில் சிறப்பு பூஜைகள்

    தொடர்ந்து கொரோனோ வைரஸ் நோயிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டியும் உலக நன்மை வேண்டியும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீமான் பாப்பாகுடி வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.

    MORE
    GALLERIES