முகப்பு » புகைப்பட செய்தி » 1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமூக ஆர்வலர்: கிராமம் கிராமமாக தொடரும் சேவை..!

1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமூக ஆர்வலர்: கிராமம் கிராமமாக தொடரும் சேவை..!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் தனது சொந்த ஊர் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வீடு வீடாக சென்று தலா 10 கிலோ என 10 டன் அரிசி வழங்கியுள்ளார் சமூக ஆர்வலர் சி.ஆர்.சுந்தராஜன்.

 • 15

  1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமூக ஆர்வலர்: கிராமம் கிராமமாக தொடரும் சேவை..!

  தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் தனது சொந்த ஊர் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வீடு வீடாக சென்று தலா 10 கிலோ அரிசி வழங்கியுள்ளார் சமூக ஆர்வலர் சி.ஆர்.சுந்தராஜன்.

  MORE
  GALLERIES

 • 25

  1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமூக ஆர்வலர்: கிராமம் கிராமமாக தொடரும் சேவை..!

  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.ஆர்.சுந்தராஜன். சென்னையில் தொழில் நடத்தி வரும் இவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில், வீடு வீடாக சென்று தலா 10 கிலோ என 10 டன் அரிசி வழங்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமூக ஆர்வலர்: கிராமம் கிராமமாக தொடரும் சேவை..!

  சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமத்தை சேர்ந்த இவர், பச்சேரி, காந்திநகர், மீனாட்சிபுரம், ஆகிய கிராமங்களுக்கு வீடு விடாக சென்று கொடுத்து உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 45

  1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமூக ஆர்வலர்: கிராமம் கிராமமாக தொடரும் சேவை..!

  மேலும் அருகில் உள்ள கிராமங்களான வேம்பத்துர்,மிக்கேல்பட்டினம் கிராமங்களை உள்ளடக்கிய இந்திர நகர் ,அழகபுரி,லட்சுமிபுரம், கற்பக விநாயகபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களுக்கும் வழங்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 55

  1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமூக ஆர்வலர்: கிராமம் கிராமமாக தொடரும் சேவை..!

  1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கிய சமூக ஆர்வலர் சுந்தராஜனுக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES