இதுகுறித்து ஸ்மிதாவின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “மிகவும் மோசமான நாள் நேற்று. கொஞ்சம் உடல்வலி இருந்ததால் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். எனக்கும் எனது கணவரக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. விரைவில் கொரோனாவை வென்று வருவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாடகி ஸ்மிதா.