Choose your district
Home » Photogallery » National
1/ 4


ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3/ 4


ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் 100 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 1400 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.