முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா: ரஷ்ய தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக தகவல்

கொரோனா: ரஷ்ய தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக தகவல்

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனை இந்தியாவில் சில வாரங்களில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 • 14

  கொரோனா: ரஷ்ய தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக தகவல்

  கொரோனாவை தடுப்பதற்காக ரஷ்யா ஸ்புட்னிக் என்ற தடுப்பு மருந்தை உருவாக்கியது. அந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க டாக்டர் ரெட்டி லேபராட்டரீஸ் நிறுவனத்துடன் ரஷ்யா சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டது.

  MORE
  GALLERIES

 • 24

  கொரோனா: ரஷ்ய தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக தகவல்

  ரஷ்யாவின் அந்த தடுப்பூசி மீதான பரிசோதனை இந்தியாவில் சில வாரங்களில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  கொரோனா: ரஷ்ய தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக தகவல்

  நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2,000 பேர் மீது இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மனிதர்கள் மீதான பரிசோதனை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இறுதிகட்ட பரிசோதனை சில வாரங்களில் தொடங்க உள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  கொரோனா: ரஷ்ய தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக தகவல்

  டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த தடுப்பூசி, பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மத்திய அரசின் அனுமதி பெற்று இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES