முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்திய நிறுவனத்துக்கு 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்

இந்திய நிறுவனத்துக்கு 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்

இந்திய நிறுவனத்துக்கு 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.

 • 13

  இந்திய நிறுவனத்துக்கு 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்

  இந்தியாவின் டாக்டர் ரெட்டி லேபராட்டரீஸ் நிறுவனத்துக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 23

  இந்திய நிறுவனத்துக்கு 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்

  கொரோனாவை தடுப்பதற்காக ரஷ்யா, ஸ்புட்னிக் என்ற தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க டாக்டர் ரெட்டி லேபராட்டரீஸ் நிறுவனம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 33

  இந்திய நிறுவனத்துக்கு 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்

  இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து 10 கோடி டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இந்தியாவின் முறைப்படியான ஒப்புதல் கிடைத்தவுடன் அவை வழங்கப்படும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  MORE
  GALLERIES