மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் தொடர்ந்துள்ள தாக்கல் செய்துள்ள மனுவில், மூன்று அடுக்கு மாஸ்க், என்.95 என்று பலவிதமான மாஸ்க்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை எவ்வளவு மணிநேரம் பயன்படுத்த வேண்டும், விலை, தரம், காலாவதியாகும் தேதி போன்ற எந்த விதிகளும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். (கோப்புப்படம் )