புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 வயது சிறுவன் மருத்துவமனைக்கு செல்லாமல் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2/ 4
நோய் பரப்பும் விதமாக சிறுவன் சுற்றி திரிவதாகவும் , அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலுப்பூர் காவல் நிலையத்தில் இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி புகார் கொடுத்தார்.
3/ 4
இதனை அடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சுகாதாரத்துறையினருடன் இணைந்து சிறுவனை தேடி வருகின்றனர்.
4/ 4
நேற்று முதல் சிறுவன் வெளியில் சுற்றுவதால் தொற்று பாதிப்பு உண்டாகுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
14
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 வயது சிறுவன் தப்பி ஒட்டம்