கடந்த இரண்டு நாட்களாக அரசு பேருந்துகள் செயல்பட்டு வந்த நிலையில் தனிமனித இடைவெளியுடன் பொதுப் போக்குவரத்தில் பல்வேறு விதிமுறைகளுடன் செயல்படுவதாக அரசு அறிவித்திருந்தாலும் நடைமுறை சிக்கல்கள் ஆக வழக்கத்திற்கு மாறாக எப்பொழுதும் போல் மக்கள் பயணிக்கும் இந்த காட்சி சமூக பரவலுக்கு வித்திடுகிறதா என்ற கேள்வியை தொடர்ச்சியாக எழுப்புகிறது.