கொரோனா வைரஸுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக இன்று 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் மெழுகுவர்த்தி ஏற்றினார்.