முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

மருந்தின் செயல்திறனை சோதிக்கும் பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 18

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆய்வாளர்கள் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் வேலைகளில் கடுமையாக இறங்கியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 28

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 38

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    இந்நிலையில் அன்னாசி செடியின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் புற்றுநோய் மருந்தானது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    அதாவது இந்த மருந்தானது நுரையீரலுக்குள் நகரும் இந்த வைரஸை அங்கிருந்தே அமுக்கிப் பிடித்துக் கொள்ளும். இதனால் நுரையீரலுக்குள் வைரஸ் பரவாது என்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 58

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    சிட்னியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டேவிட் மோரிஸ் என்பவரால் இந்த மருந்து கண்டறியப்பட்டது. அறிக்கையின்படி, 36 புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    இந்த மருந்தானது ப்ரொமைலின் எனப்படும் அன்னாசிப்பழத்தின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு நொதியாகும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாகவும், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    இதுகுறித்து டேவிட் மோரிஸ் பேசுகையில் “எங்கள் ஆய்வில் இந்த மருந்தின் மூலம் வைரஸை எப்படி அழிக்கலாம் என்பதை கண்டறிய முற்பட்ட முயற்சி பலன் அடைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 88

    அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்

    இது மற்ற உயிரணுக்களையும் பாதிக்காமல் செயல்படுகிறது. எனவே இது கொரோனா வைரஸை நேரடியாக தாக்கும் என்கிறார். மேலும் மருந்தின் செயல்திறனை சோதிக்கும் சோதனை அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES