சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்ஒர்க் தங்களது ட்விட்டர் பக்கத்தில் சீன செவிலியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
2/ 9
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சீன மருத்துவமனையில் பணிபுரியும் அந்நாட்டின் செவிலியர்கள் இரவும் பகலும் ஓயாது நோயாளிகளைக் கவனித்து வருகின்றனர். ( photo credit : People's Daily, China )
3/ 9
உயிரைப் பொருட்படுத்தாமல் நாட்டை காக்க போராடும் சீன செவிலியர்கள் சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்ஒர்க் வெளியிட்ட சீன செவிலியர்களின் புகைப்படம்
4/ 9
வேலை பளுவால் இரவு தூக்கம் இழந்து , சோர்வடைந்த கைகளுடன் சீன செவிலியர்கள் . சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்ஒர்க் வெளியிட்ட சீன செவிலியர்களின் புகைப்படம்
5/ 9
சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்ஒர்க் வெளியிட்ட சீன செவிலியர்களின் புகைப்படம்
6/ 9
உயிரைப் பொருட்படுத்தாமல் குடும்பங்களைத் துறந்து மக்களுக்காக மருத்துவமனையில் பணியாற்றும் சீன செவிலியர்கள். சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்ஒர்க் வெளியிட்ட புகைப்படம்
7/ 9
வைரஸ் தாக்குதலில் இருந்து சீன மக்களை காப்பாற்ற ஓய்வின்றி பணியாற்றும் சீன செவிலியரின் புகைப்படம் ( photo credit : People's Daily, China )
8/ 9
கொரோனாவிற்கு எதிராக நோயாளிகளை காக்க இரவு பகலாக பணியாற்றும் சீன செவிலியரின் புகைப்படம் ( photo credit : People's Daily, China )
9/ 9
வைரஸ் தாக்குதலில் இருந்து சீன மக்களை காப்பாற்ற ஓய்வின்றி உழைக்கும் சீன செவிலியரின் புகைப்படம் ( photo credit : People's Daily, China )