Choose your district
Home » Photogallery » National
1/ 4


12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளதாக, பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
2/ 4


பெரியவர்களுக்கான இந்த தடுப்பு மருந்தின் பயன்பாட்டிற்கு, உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
3/ 4


இந்நிலையில், 6 மாதம் முதல் 11 வயதான 144 குழந்தைகள் மீது, பைசர் நிறுவனம் பரிசோதனையை தொடங்கியுள்ளது.