முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய விலை

தொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய விலை

சென்னையில் இன்று பெட்ரோல் 35 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 43 காசுகளாகவும், டீசல் 39 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 13 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

  • 14

    தொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய விலை

    கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. அதனால், கச்சா எண்ணெய்யின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 24

    தொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய விலை

    இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளான இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 34

    தொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய விலை

    நாடு முழுவதும் 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி வருகின்றன.(கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 44

    தொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய விலை

    இதன்படி. சென்னையில் இன்று பெட்ரோல் 35 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 43 காசுகளாகவும், டீசல் 39 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 13 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

    MORE
    GALLERIES