கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திடம் பிரிட்டன் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது விரைவில் இந்த மருந்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாக வாய்ப்பு உள்ளது