முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்..

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்..

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது.

 • 14

  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்..

  இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்..

  ஆஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் ஆக்ஸ்ஃபோர்டு இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசி இன்னும் பரிசோதனைக் கட்டத்திலேயே இருக்கும் நிலையிலும், உலகின் நம்பகமான தடுப்பூசிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 34

  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்..

  இந்த தடுப்பூசியின் உற்பத்திக்கு ஆஸ்திரேலியாவின் சிஎஸ்எல் நிறுவனம், ஆஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்..

  பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில், அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று சிஎஸ்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES