இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலிகள் மும்முரமாக நடப்பெற்றுவந்தாலும் இப்போது அது சம்மந்தமான ஒரு புதுப்பிப்பை காண்போம். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய விரைவான COVID-19 சோதனையை உருவாக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தனர்.