அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதை அதனை தயாரித்துள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
2/ 4
ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட, வயது வந்தவர்களில் சிலர் ரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
3/ 4
இந்த விவகாரத்தில் பிரிட்டன் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூடுதல் தரவுகளை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.
4/ 4
மேலும் பிரிட்டனில் மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் பேருக்கு ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அதில் 30 பேர் ரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
14
குழந்தைகளுக்கான அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்..