இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (Reuters)
2/ 4
இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்து 169 ஆகியுள்ளது. 157 பேர் உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
3/ 4
36 ஆயிரத்து 824 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 872 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு ஆயிரத்து 198 ஆகியுள்ளது.
4/ 4
குஜராத்தில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 721 பேர் பாதிக்கப்பட்டதால் அங்கு தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.
14
இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு