முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 17, 296 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 4,90,000-ஐக் கடந்தது.

  • 16

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

    இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 17, 296 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 4,90,000-ஐக் கடந்தது. .(கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

    மேலும் 407 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து, 47,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 6,931 பேர் உயிரிழந்துள்ளனர். .(கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

    டெல்லியில் தொற்று பாதிப்பு 73,800-ஐ நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு 2,429 ஆக அதிகரித்துள்ளது. குஜாரத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் தொற்று பாதிப்பு 20,000தை கடந்துள்ளது. .(கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

    மேற்குவங்கத்தில் 15,000பேர், மத்திய பிரதேசம், ஹரியானாவில் தலா 12,000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. .(கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

    நாடு முழுவதும் 2,85,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். .(கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2.85 லட்சம் பேர்..

    கடந்த 24 மணி நேரத்தில் 2, 15,000 மாதிரிகள் உட்பட மொத்தம் 77,76,000 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.(கோப்புப்படம் )

    MORE
    GALLERIES