முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

Corona | 15 மண்டலங்களில் குறைந்தபட்சமாக மாதவரத்தில் 7.1% பேருக்கும், அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 44.2% பேருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

 • News18
 • 15

  ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

  தலைநகர் சென்னையில் ஐந்தில் ஒரு பகுதியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

  மத்திய அரசு சார்பில் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள சுமார் 12,405 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 35

  ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

  இதில் 21.5 சதவிகிதம் பேர் ஏற்கெனவே கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளது தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

  மீதமுள்ள 80 சதவிகிதம் பேருக்கும் கொரோனா வருவதற்காக சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் ஆவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  ஐந்தில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையின் 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

  15 மண்டலங்களில் குறைந்தபட்சமாக மாதவரத்தில் 7.1% பேருக்கும், அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 44.2% பேருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

  MORE
  GALLERIES