இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,648 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,88,851-ஆக உயர்ந்துள்ளது.
2/ 4
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 563 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் 1,21,090-ஆக உயர்ந்துள்ளது.
3/ 4
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் சென்றுள்ளது. மொத்தம் 5,94,386 பேர் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4/ 4
இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 73,73,375-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,386 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
14
கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 74 லட்சத்தை நெருங்குகிறது