வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
2/ 6
உலகம் முழுவதுமு் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனால் வடகொரியாவில் மட்டும் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வந்தது.
3/ 6
இந்நிலையில் தென்கொரியாவிலிருந்து சட்டவிரேதமாக வடகொரியாவிற்குள் நுழைந்த நபரால் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4/ 6
இதையடுத்து வடகொரியாவின் எல்லைகளில் உள்ள மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தி அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா மேலும் பரவாமால் தடுக்க அதிகாரிகளுடன் வடகொரிய அதிபர் அவசர ஆலேசானை நடத்தி உள்ளார்.
5/ 6
கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருடன் வேறு யார் தொடர்பில் இருந்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கும் லேசான அறிகுறியே இருப்பதால் கொரோனா தீவிரமடைய வாய்ப்பில்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
6/ 6
உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்கும் விதமாக, சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (7.4 கோடி ரூபாய்) மதிப்புள்ள மருத்துவ உதவியை வட கொரியாவுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
16
வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று.. அவசரநிலை பிரகடனப்படுத்திய அதிபர் கிம் ஜாங் உன்...