முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலக அளவில் 2.16 கோடியை நெருங்கும் பாதிப்பு - 7.67 லட்சம் பேர் உயிரிழப்பு

உலக அளவில் 2.16 கோடியை நெருங்கும் பாதிப்பு - 7.67 லட்சம் பேர் உயிரிழப்பு

உலக அளவில் சுமார் 2.16 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

 • 13

  உலக அளவில் 2.16 கோடியை நெருங்கும் பாதிப்பு - 7.67 லட்சம் பேர் உயிரிழப்பு

  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.16 கோடியை நெருங்கி வருகிறது. இதில் 1.43 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 7.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 23

  உலக அளவில் 2.16 கோடியை நெருங்கும் பாதிப்பு - 7.67 லட்சம் பேர் உயிரிழப்பு

  அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சமாக உள்ளது. நேற்று மட்டும் அங்கும் 1,071 பேர் கொரோனாவால் மரணமடைந்ததால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.72 லட்சத்தைத் தாண்டியது.

  MORE
  GALLERIES

 • 33

  உலக அளவில் 2.16 கோடியை நெருங்கும் பாதிப்பு - 7.67 லட்சம் பேர் உயிரிழப்பு

  இதற்கு அடுத்ததாக பிரேசிலில் பாதிப்பு 33 லட்சமாக உள்ளது. ரஷ்யாவில் 9.17 லட்சம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5.83 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES