இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 79 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், நோய் பாதிப்பால் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
2/ 5
மகாராஷ்டிராவில் புதிதாக 7,827 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 54 ஆயிரத்தைத் தாண்டியது.
3/ 5
டெல்லியில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மேலும், டெல்லியில் குணமடைவோர் விகிதம் 79.97 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
4/ 5
மேற்குவங்கத்தில் புதிதாக 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30,000-ஐக் கடந்தது.
5/ 5
நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருவோர் விகிதம் 62.93 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இறப்பு விகிதம் 2.6 விழுக்காடாக உள்ளது.
15
இந்தியாவில் மொத்தம் 8.79 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 23,187 பேர் உயிரிழப்பு..