இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
2/ 5
இதில் கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.
3/ 5
தமிழகத்தில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4/ 5
கடந்த 10 நாட்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் தமிழகத்தின் பங்கு 16 சதவிகிதமாக உள்ளது.
5/ 5
அதே வேளையில், நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. குணமடைவோர் விகிதம் 4.47 விழுக்காடாக அதிகரித்துள்ளது
15
கடந்த 10 நாட்களில் மட்டும் இவ்வளவு பேருக்கு பாதிப்பா...!