மணிப்பூரில் தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு இம்மானுவேல் குவாரண்டினோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2/ 4
கங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி கோவாவில் இருந்து கடந்த 27-ம் தேதி சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.
3/ 4
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கொரோனா பரவக்கூடாது என்பதற்காக அங்குள்ள இம்மானுவேல் பள்ளியில் தங்கவைக்கப்பட்டார்.
4/ 4
அங்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இமானுவேல் பள்ளியில் குவாரண்டைனில் பிறந்ததால் பெற்றோர் அந்த குழந்தைக்கு இமானுவேல் குவாரண்டினோ என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
14
'இமானுவேல் குவாரண்டினோ' - தனிமைப்படுத்தும் முகாமில் பிறந்த குழந்தைக்கு சூட்டப்பட்ட வித்தியாசமான பெயர்