முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

  • 16

    சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

    கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று ரோட்டில் வட்டம் போட்டு முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 26

    சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

    இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

    ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் குறைந்தபட்சம் 1மீ இடைவெளி காக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

    மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஊரடங்கு உத்தரவு நடைமுறை நேரில் சென்று பார்வையிட்டார். கொல்கத்தாவின் ஜன் பஷார் பகுதிக்கு சென்ற அவர் வர்த்தகர்கள், விற்பனையாளர்களிடம் ஆலோசனை செய்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

    அப்போது அத்தியவாசிய பொருட்கள் வாங்கும் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று ரோட்டில் செங்கலை எடுத்து வட்டமிட்டார்.

    MORE
    GALLERIES

  • 66

    சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதல்வர் மம்தா பேனர்ஜி..!

    பொதுமக்களின் நலனுக்காக ரோட்டில் அவரே செங்கலால் வட்டமிட்ட செயலை பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES