ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2/ 3
இன்று முதல் ஆறு வார காலத்திற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3/ 3
இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என்பதால் நேற்று இரவே கடைகளில் திரண்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
13
கொரோனா பரவல்: ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் மீண்டும் ஊரடங்கு