தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக, மாவட்ட வாரியாக தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2/ 24
ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக எத்தனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் (containment Zone ) என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
3/ 24
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், அத்தியாவசிய பணியாளர்கள் தவிர அங்கு யாரும் நுழையக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
4/ 24
அரியலூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
5/ 24
சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
6/ 24
சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
7/ 24
சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
8/ 24
சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
9/ 24
சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
10/ 24
சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
11/ 24
கோவை, கடலூர், திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
12/ 24
திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
13/ 24
காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
14/ 24
மதுரை, நாகை மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
15/ 24
நாகை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
16/ 24
நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
17/ 24
ராமநாதபுரம், ராணிபேட் மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
18/ 24
ராணிபேட், சேலம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
19/ 24
தென்காசி, தஞ்சை, தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
20/ 24
திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
21/ 24
திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்
22/ 24
நெல்லை, திருப்பூர், மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
23/ 24
திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
24/ 24
விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
124
கொரோனா: தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு