கொரோனா பரவலின் தாக்கம் கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று போக்குவரத்து பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2/ 4
அதன்படி மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்தைவிட்டு வெளியே செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3/ 4
பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகா வருவோருக்கு, மாநில எல்லைகளில் நடத்தப்பட்டு வந்த மருத்துவ பரிசோதனைகள் இனி அவசியம் இல்லை என்றும், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4/ 4
பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் தேவையில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
14
கர்நாடகாவில் இ-பாஸ் முறை ரத்து - 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் கிடையாது