போலீசார் அவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு தேர்வு நடத்தினர். அந்த தேர்வின் போது கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது ,கொரானா வைரஸின் காதலி பெயர் என்ன ,கொரானா வைரஸ் அதிகமாக பாதிக்கப்படும் உடல் அமைப்பு மண்டலம் என்ன உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய வினாத்தாளை அவர்களிடம் கொடுத்தனர்.