முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

பல நகரங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • 17

    திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிந்து வரும் நிலையில், வெள்ளியிலான மாஸ்கை கர்நாடகாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர் வடிவமைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகத்தில் உள்ள மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மூடுவது அவசியமாக்கப்பட்டது. பல நகரங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

    வீட்டில் இருக்கும் துணிகளைக் கூட மாஸ்க் ஆக பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், அவர் கையால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாஸ்க்-ஐ பயன்படுத்தி வந்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

    பன ஓலை, பிளாஸ்டிக் கவர் என்று வித்தியாச வித்தியாசமாக மாஸ்குகள் சமூக வளைதளங்களில் டிரெண்ட் ஆனது.

    MORE
    GALLERIES

  • 57

    திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

    கோவையில் நடிகர்களின் புகைப்படங்கள் அடங்கிய மாஸ்க்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 67

    திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

    இந்த நிலையில், கர்நாடகாவின் கொல்லாப்பூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் வெள்ளியிலான மாஸ்க்-ஐ தயாரித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    திருமண ஜோடிகளுக்காக ’வெள்ளி மாஸ்க்’ உருவாக்கிய நகைக் கடை உரிமையாளர்...!

    திருமண ஜோடிகளுக்காக இந்த மாஸ்க் தயாரிக்கப்பட்டதாகவும், விலை 2500 ரூ முதல் 3500 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES